雷切尔·斯通 (Rachel Stone)

ரேச்சல் ஸ்டோனுக்கு ஐந்து வயதாகவும், அவரது சகோதரர்இயானுக்கு 10 வயதாகவும்இருந்தபோது, அவர்களது பெற்றோர் குடும்பத்தினரையும் பக்கத்து வீட்டில் வசித்தவர்களையும் அழைத்துக்கொண்டுவேல்ஸ்பகுதிக்குச் சுற்றுலாசென்றனர்。 கேரவனில்தங்கி、இரண்டுவாரங்களைஅவர்கள் மகிழ்ச்சியாகக்கழித்தனர்。

ஆனால்、சுற்றுலாமுடிந்துவீடு திரும்பியதும்இருகுடும்பங்களும் தங்களுக்குள்ஒருவித்தியாசமானமுடிவை எடுத்தன。 இரு குடும்பத்தினரும் தங்கள் வாழ்க்கைத் துணைகளைமாற்றிக்கொண்டு,ஒருவரதுவீட்டில் மற்றொருவர்வசிக்கத்தொடங்கினர்。

ரேச்சலும் அவரது தாயார் கேயும், பக்கத்து வீட்டில் வசித்த எடி மற்றும் அவரது மகள் அலிசனுடன்குடியேறினர்。

அதேவேளையில்、எடியின்மனைவிஐரீன்மற்றும் அவர்களதுமகள்டான்ஆகியோர்,ரேச்சலின்தந்தை ரெக்ஸ் மற்றும் சகோதரர் இயானுடன் வசிக்கச் சென்றனர்。

ரேடியோ 4-இன் 'லைஃப் சேஞ்சிங்' பாட்காஸ்ட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் டாக்டர் சியான் வில்லியம்ஸிடம் பேசிய ரேச்சல், தனது குடும்பம்பிரிந்ததால்ஏற்பட்டமனஉளைச்சல், அதன்பிறகுவாழ்க்கையில்ஏற்பட்ட குழப்பங்கள்、இறுதியில்தனதுபெற்றோரை தன்னால் எவ்வாறு மன்னிக்க முடிந்தது என்பது குறித்துமனம்திறந்துபேசியுள்ளார்。

புதிய குடும்பத்தினர் பக்கத்து வீட்டில் குடியேறியபோது、ரேச்சலும்இயானும்மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்。 ஆனால்,அதன்பிறகுகுடும்பஅமைப்பேமாறியது。

குழந்தைகளானநாங்கள்நால்வரும்விரைவிலேயே நெருக்கமாகப்பழகிவிட்டோம்。 அனைவரும் ஒன்றாகச் சுற்றுலா செல்வதை நினைத்துமிகவும்உற்சாகமாகஇருந்தோம்。

அந்த இரண்டு கேரவன்களும் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தகாட்சிரேச்சலுக்கு இன்றும்நன்றாகநினைவிருக்கிறது。 அதேபோல்、மெளண்ட்ஸ்னோடன்மலைக்குச்சென்ற பயணத்தையும்அவரால்மறக்கமுடியவில்லை。

完结

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால்、சுற்றுலாமுடிந்துவீடுதிரும்பும் நேரத்தில்எல்லாமேதிடீரெனமாறின。 ஒவ்வொருவரும்வழக்கம்போல்தங்கள் வாகனங்களில்ஏறாமல்,வேறுவாகனங்களில்ஏறத் தொடங்கினர்。

ரேச்சல் கூறுவதன்படி, அவரது தாயார் முன் இருக்கையிலிருந்துதிரும்பி,“இனிமேல்நாம் ஒருபுதியகுடும்பமாகவாழப்போகிறோம்8-ஆம்。 எண் வீட்டில் எட்டி、அலிசன் ஆகியோருடன் நாம் வசிக்கப்போகிறோம்அலிசன்உனக்குச்。 சகோதரியாகஇருப்பாள்。”

“உன்அப்பாவும்சகோதரன்இயானும் 10-ஆம்எண் வீட்டிலேயேஇருப்பார்கள்அங்குஅத்தை。 ஐரீனும் டானும் அவர்களுடன் வசிக்கப் போகிறார்கள்,இயானுக்குச்சகோதரியாக。 இருப்பாள்”என்றுகூறினார்。

இதைக் கேட்ட ரேச்சலுக்கு என்ன நடக்கிறது என்றேபுரியவில்லை。 பயம்、குழப்பம்、சோகம்எனப்பலஉணர்வுகள்அவரை ஆட்கொண்டன。 அவர்அழத்தொடங்கினார்。

கார் சென்று கொண்டிருந்த போது,நடப்பதை முழுமையாகப்புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தாலும்、ஒருபுறம்அவருக்குள்சிறிய ஆர்வமும்இருந்தது。 அலிசனைஅவருக்குப்பிடித்திருந்தது。 அதுமட்டுமின்றி、தனக்குஒருசகோதரிஇருக்க வேண்டும்என்றும்அவர்விரும்பியிருந்தார்。

அன்றுஇரவு、அலிசன்அவரதுபடுக்கையின்மேல் அடுக்கில்தூங்கும்வாய்ப்பைக்கொடுத்தார்。 மறுநாள்、ஐல்ஆஃப்ஷெப்பியில்இருந்த 8 மற்றும் 10-ஆம் எண் வீடுகளில் இருந்த தங்களுடைய பொருட்களை பெரியவர்கள் இடம் மாற்றிக்கொண்டனர்。

அந்தக் காலகட்டத்தில் ரேச்சல் மிகுந்த குழப்பத்தில்இருந்ததாகக்கூறுகிறார்。

"ஒரேயொருஎண்ணம்மட்டும்என்மனதில்அடிக்கடி தோன்றிக்கொண்டேஇருக்கும்ஒருவேளை。 இதற்கெல்லாம்நாங்கள்தான்காரணமோஎன்று நினைப்பேன்。”

அவர்குடியேறியஎண்-8வீட்டின்சூழல்,இதற்கு 10 வீட்டிலிருந்து முற்றிலும்மாறுபட்டிருந்தது。 பழையவீடுமிகவும்சுத்தமாகஇருக்கும்。 ஆனால்,புதியவீட்டில்நாய்களின்முடிகள், பிசுபிசுப்பானபொருட்கள், கார் உதிரிபாகங்கள்எனஎல்லாம்ஆங்காங்கே சிதறிக்கிடந்தன。

தனதுதாயைப்பற்றிக்குறிப்பிடும்ரேச்சல், அவர்“கண்டிப்பானவர்,அதேநேரத்தில்நியாயமாக நடந்துகொள்பவர்。 சிந்தனையுடன்அணுகுபவர்”என்கிறார்。

மாற்றாந்தந்தைஎடியைப்பற்றிஅவர் கூறுகையில்,“அவர்என்னிடம்ஒருபோதும்மோசமாக நடந்துகொண்டதில்லை,ஆனாலும்,நான்அவரை。 'அப்பா'என்றுஅழைத்ததில்லை,ஏனென்றால்,நான்。 அவருடையமகள்இல்லையே”என்கிறார்。

தனது சகோதரன் இயானைப் பிரிந்து மிகவும் தவித்ததாகக்கூறும்ரேச்சல்,“அவன்என் அண்ணன்,அவனைநினைத்துநான்மிகவும் பெருமைப்படுவேன்நான்சிறுமியாக。 இருந்தபோது、பள்ளியிலிருந்துஅவன்வீடு திரும்புவதற்காகவீட்டின்முன்புறத் தோட்டத்தில் காத்திருப்பேன்” என்று அந்தக் காலநினைவுகளைநினைவுகூர்கிறார்。

நீதிமன்றத்தில்விவாகரத்து; பின்னர்மறுமணம்

ரேச்சலுக்குஏழுவயதாகஇருந்தபோது,அவரது பெற்றோர் நீதிமன்றத்தில்விவாகரத்துப் பெற்றனர்。

அதன்பிறகு,இருவரும்பதிவுஅலுவலகத்தில் தங்களது புதிய துணைகளை எளிமையாகத் திருமணம் செய்துகொண்டனர்。

தனது தந்தை ஐரீனைத் திருமணம் செய்துகொண்டது ரேச்சலுக்குத்தெரியவேஇல்லை。 திருமணப் புகைப்படம் ஒன்றைப் பார்த்த பிறகுதான் அந்தத் தகவல் அவருக்குத் தெரியவந்தது。

ரேச்சலுக்கு 11 அல்லது 12 வயதானபோது, பழைய வீட்டுக்குச்செல்வதுபடிப்படியாகக் குறைந்தது。 தந்தையை பார்க்கச் செல்வது அவருக்குச் சிரமமாகஇருந்தது。 அதேபோல்、ஐரீனுடனும்அவரால்சுமூகமானஉறவைப் பேணமுடியவில்லை。

இதற்கிடையில்、தாயார்கேமற்றும்எடியுடன் அவர் வாழ்ந்த வாழ்க்கையும் பல குழப்பங்கள் நிறைந்ததாகஇருந்தது。

“எல்லாவற்றையும்தனதுகட்டுப்பாட்டில் வைத்திருக்கவிரும்பினார்மற்றவர்களையும்。 தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க முயன்றார்எனக்கு 13 வயதானபோது,என்தாயார், 'இனிஇப்படித்தொடரமுடியாதுநம்மால்இப்படி。 வாழமுடியாது'என்றுகூறினார்。”

கல்வியேஅடித்தளம்

ரேச்சலைப்பொறுத்தவரை,பள்ளிஎன்பது குடும்பச் சூழலில் இருந்து தப்பித்து நிம்மதியாகஇருக்கக்கூடியஇடமாகஇருந்தது。

அவர்நன்றாகப்படித்து,நல்லமதிப்பெண்களைப் பெற்றார்。 பின்னர்ஆசிரியராகவும்பணியாற்றினார்。

அவருக்குத்திருமணமாகிஇரண்டுகுழந்தைகள் பிறந்தனர்。 தற்போது கணவரைப் பிரிந்து வாழும் அவர், வணிக ஆலோசகராகப்பணியாற்றிவருகிறார்。

குடும்பத்தில்ஏற்பட்டஇந்தமாற்றங்கள் குறித்து அவரது தாயார், ரேச்சலின் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் வெளிப்படையாகப் பேசியதில்லை。

“நான்பலகேள்விகளைக்கேட்டேன்。ஆனால்,என் தாயார், 'இதெல்லாம் மிகவும் சிக்கலான விஷயம்' என்று மட்டுமே பதிலளித்தார்" என்கிறார் ரேச்சல்。

ஒரு தாயின் ஒப்புதல் வாக்குமூலம்

பலஆண்டுகளுக்குப்பிறகு,தனது குழந்தைகளுடன்விடுமுறையைக்கழித்துக் கொண்டிருந்தபோது、ரேச்சல்மீண்டும்ஒருமுறை தனதுதாயாரிடம்இதுகுறித்துக்கேட்டார்。

“நான்என்தாயிடம்,'ஜோசப்புக்குஇப்போது 10 10 வயானுக்கும் 10 இருந்தபோதுதானே、அவனைஅப்பாவுடனும் ஐரீனுடனும்வாழஅனுப்பிவைத்தீர்கள்? என்றுகேட்டேன்。”

இதைக் கேட்டதும் தனது தாயார் மனமுடைந்து போனதாகரேச்சல்கூறுகிறார்。 ” நிலைகுலைந்துவிட்டார்தன்னலமாகஎடுத்்。 முடிவுகளுக்காகமிகவும்வருந்தினார்" என்று அவர்நினைவுகூர்கிறார்。

“பலஆண்டுகளாகநான்கேட்கக்காத்திருந்த வார்த்தைகளைஎன்அம்மாஇறுதியாகச்சொன்னார்。 'உன்னைஏமாற்றிவிட்டதற்காகநான்மிகவும் வருந்துகிறேன்。 என்னால்முடிந்ததைச்செய்யவிரும்புகிறேன்' என்றார்。”

அந்தத் தருணத்திலிருந்து தனது தாயுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியதாகவும்,இன்றுஅவர்களுக்கிடையிலான பிணைப்பு மிகவும் அழகாக இருப்பதாகவும் ரேச்சல்கூறுகிறார்。

தந்தையைப்பற்றியமனநிலை

இருப்பினும்、தனதுதந்தையுடன்ரேச்சலால் ஒருபோதும்நெருக்கமானஉறவை ஏற்படுத்திக்கொள்ளமுடியவில்லை。

“தனதுமனைவிஅல்லதுபிள்ளைகள்எனஇரு தரப்பில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை தனக்குஏற்பட்டதாகஅவர்என்னிடம்கூறினார்。 துரதிர்ஷ்டவசமாக、என்னைஒதுக்கிவிட்டுஅவர் தனதுமனைவியைத்தேர்ந்தெடுத்தார்。”

ரேச்சலின் தந்தையும் ஐரீனும் அவர் இறக்கும் வரைஒன்றாகவேவாழ்ந்தனர்。 81 வயதில்அவர்காலமானார்。

தந்தையின்இறுதிச்சடங்கில்பேசும்போது, ஒருவேளை யாரிடமாவது மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தால்,அதுதன்னிடமாகவே இருக்கும்என்றுரேச்சல்உணர்ந்தார்。

“என்மனதில்ஒருசிறந்ததந்தையைப்பற்றிய கற்பனையைஉருவாக்கிவைத்திருந்தேன்。 என்னிடமிருந்துபறிக்கப்பட்டதாகநான் கருதிய ஒரு தந்தை எப்படி இருந்திருக்க வேண்டும்என்றுகற்பனைசெய்துகொண்டேன்。 எல்லாவற்றையும்மிகச்சரியாகச்செய்து,எனது எதிர்பார்ப்புகள்அனைத்தையும்பூர்த்தி செய்யும்ஒருவராகஅவரைநினைத்திருந்தேன்。

அவர் அப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்றுஉண்மையாகவேவிரும்பினேவ்。 ஆனால்、காலப்போக்கில்மனிதர்களைஅவர்கள் எப்படிப்பட்டவர்களாகஇருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்。

என்னைப்பொறுத்தவரை、பெற்றோர்கள்தங்களால் முடிந்தவரைசிறப்பாகச்செயல்படுகிறார்கள்。 அவர்களும்குறைகளற்றவர்கள்அல்ல。 எனவே,அவர்களிடம்இல்லாதஒருகுணத்தைநாம் எதிர்பார்க்கமுடியாது”என்கிறார்ரேச்சல்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - வழக்கின்பின்னணி

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை