瑞士洛桑国际管理发展学院 (IMD)

வங்கக்கடலில்உருவாகிதீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ள 'முரசு' புயல் தற்போது ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது。

இந்த புயலுக்கு 'முரசு' என்ற பெயர் எப்படி சூட்டப்பட்டது?

இந்தப் பெயரை இந்தியா ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது。 தற்போது அந்தப் பெயர் பயன்படுத்தப்படும் வரிசை வந்ததால்、வங்கக்கடலில்உருவான புயலுக்கு'முரசு'என்றுபெயரிடப்பட்டுள்ளது。

இந்தப்பெயரைப்பரிந்துரைத்தவர்யார்? முரசுஎன்றபெயர்ஏன்தேர்வுசெய்யப்பட்டது? புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்போதுதொடங்கியது? இதற்கானவிதிமுறைகளைவகுப்பதுயார்?

'முரசு'என்றபெயரைப்பரிந்துரைத்தவர்யார்?

கர்நாடக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன்,தான்சென்னைவானிலைஆய்வு மையத்தில் பணியாற்றியபோது 'முரசு' என்ற பெயரைப்பரிந்துரைத்ததாகத் தெரிவித்துள்ளார்。

இதுகுறித்துஅவர்வெளியிட்டகாணொளியில், புயல்களுக்குப் பெயர் வைப்பதற்கு உலக வானிலை அமைப்பு சில வழிமுறைகளை வகுத்துள்ளதாகக்கூறுகிறார்。

அதன்படி、பரிந்துரைக்கப்படும்பெயர்கள் அரசியல்、அரசியல்தலைவர்கள்、மத நம்பிக்கைகள்、கலாசாரம்、பாலினம் ஆகியவற்றுடன்தொடர்பில்லாதவையாகஇருக்க வேண்டும்。 உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும்புண்படுத்தும்வகையிலோ, முரட்டுத்தனமானஅல்லதுகொடூரமானபொருளைத் தரும்வகையிலோபெயர்கள்இருக்கக்கூடாது。 பெயர்கள்சுருக்கமாகவும்எளிதில் உச்சரிக்கக்கூடியதாகவும்இருக்கவேண்டும்。 அதிகபட்சம்எட்டுஎழுத்துகளுக்குள்இருக்க வேண்டும்。 ஒவ்வொரு பெயரின் உச்சரிப்பும் ஒலிப்பதிவும்சமர்ப்பிக்கப்படவேண்டும்。

இந்த விதிமுறைகளின் அடிப்படையில்தான் 'முரசு' என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்கிறார்புவியரசன்。

完结

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பழங்காலத்தில் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஒரு செய்தியைப் பொதுவெளியில் மக்களுக்கு செய்திகளைதெரிவிப்பதற்குமுரசு பயன்படுத்தப்பட்டது。 முக்கியமானஅறிவிப்புகளையும்,பேரிடர் காலங்களில்மக்களுக்குத்தெரிவிக்கவேண்டிய செய்திகளையும்அறிவிப்பதற்கானகருவியாகஅது இருந்தது。 இதனால்、மக்களுக்குப்பரிச்சயமானதும் எளிதில் அடையாளம் காணக்கூடியதுமான'முரசு' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அவர் விளக்குகிறார்。

'முரசு' மட்டுமின்றி,வேறுசிலபெயர்களையும் தாங்கள் பரிந்துரைத்ததாகப் புவியரசன் தெரிவித்துள்ளார்。 விவசாயத்துக்குப் பயன்படும் 'ஏர்', 'கலப்பை' ஆகியபெயர்களையும்,கடல்மற்றும்மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய 'நாவாய்', 'படகு' ஆகிய பெயர்களையும்அவர்குறிப்பிட்டுள்ளார்。 மேலும்,'திருக்கை'என்றமீன்பெயரையும் பரிந்துரைத்ததாகக்கூறியுள்ளார்。

தாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து 'முரசு' என்ற பெயர் பட்டியலில் இடம்பெற்றதாகப்புவியரசன் தெரிவித்துள்ளார்。 இந்தியாபரிந்துரைத்தஇந்தப்பெயர், சர்வதேசப்பட்டியலில்இடம்பெற்றபின்னர், வரிசைப்படிதற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது。

பட மூலாதாரம்,法新社,盖蒂图片社

புயல்களுக்குப்பெயர்வைப்பதுயார்?

வங்கக்கடல்、அரபிக்கடல்உள்ளிட்டவட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை சர்வதேச ஒத்துழைப்பின்அடிப்படையில் செயல்படுகிறது。

உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கானபொருளாதாரமற்றும்சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் வெப்பமண்டலப்புயல்கள்குழுஇந்தப் பெயரிடும்நடைமுறையைஒருங்கிணைக்கிறது。

இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள்、மியான்மர்、ஓமன்、பாகிஸ்தான்、 கத்தார்、செளதிஅரேபியா、இலங்கை、தாய்லாந்து、 ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன。

இந்த நாடுகள் ஒவ்வொன்றும் தலா 13 பெயர்களைப் பரிந்துரைத்துள்ளன。第 169 章கொண்டபட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது。

13 爱你的人 爱你的人செய்து இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது வெப்பமண்டலப் புயல்கள் குழுவின் பணி。 அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைப்படி、வடஇந்தியப்பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒதுக்கும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம்உள்ளது。 இதற்கான பணியை டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டலச் சிறப்பு வானிலைஆய்வுமையம்மேற்கொள்கிறது。

பெயர்கள் எந்த வரிசையில் பயன்படுத்தப்படுகின்றன?

RSMC, RSMC

13 爱你的人,爱你的人,爱你的人நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் அகரவரிசைப்படிபட்டியலிடப்பட்டுள்ளன。 ஒவ்வொரு நாட்டின் 13 பெயர்களும் தனித்தனி வரிசையில்இடம்பெற்றுள்ளன。 13 நெடுவரிசைகளாகஅமைக்கப்பட்டுள்ளன。 ஒவ்வொரு நெடுவரிசையிலும்வங்கதேசம் பரிந்துரைத்தபெயரில்தொடங்கி, ஏமன் பரிந்துரைத்தபெயர்வரைவரிசையாகப் பயன்படுத்தப்படும்。 ஒரு நெடுவரிசையில் உள்ள பெயர்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டபிறகுஅடுத்த நெடுவரிசைக்குச்செல்லப்படும்。

உதாரணமாக、முதல்நெடுவரிசையில்வங்கதேசம் பரிந்துரைத்த 'நிசர்கா' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'கதி' என்ற பெயர்வருகிறது。 அதற்குப் பிறகு இரான் பரிந்துரைத்த 'நிவார்', மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'புரேவி' எனத் தொடர்கிறது。

அடுத்தடுத்தபுயல்களுக்குப்பெயரிடும் வரிசையிலும்இதேநடைமுறை பின்பற்றப்படுகிறது。 தற்போதைய பட்டியலின்மூன்றாவது நெடுவரிசையில்வங்கதேசம்பரிந்துரைத்த 'அர்னாப்' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த'முரசு'இடம்பெற்றிருந்தது。 எனவே, இந்தப் புயலுக்கு 'முரசு' என்ற பெயர் வந்ததற்குக்காரணம்,பட்டியலில்அந்தப் பெயரின்முறைவந்திருப்பதுதான்。

புயல் எந்த நாட்டை நோக்கிச் செல்கிறது அல்லது எந்த நாட்டில் கரையைக் கடக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் தீர்மானிக்கப்படுவதில்லை。 உதாரணமாக、இந்தியக்கடலோரப்பகுதிகளைநோக்கி வரும் புயலுக்கு இந்தியா பெயரிட வேண்டும் என்றகட்டாயம்இல்லை。 பட்டியலில்அடுத்ததாகஎந்தநாட்டின்பெயர் இடம்பெற்றுள்ளதோ,அந்தநாட்டின் பரிந்துரைக்கப்பட்டபெயரே பயன்படுத்தப்படும்。

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் புயல் பெயர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்பயன்படுத்தப்படும்。 ஆனால்,வடஇந்தியப்பெருங்கடல்பகுதியில் ஒவ்வொரு பெயரும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்。 ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர் மீண்டும் அந்தப்பட்டியலில்இடம்பெறாது。

படமூலாதாரம்,盖蒂图片社

புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்போதுதொடங்கியது?

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் 2000年-2000年-2000年நடைபெற்றவெப்பமண்டலப்புயல்கள்குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது。

2004年-2004年-2004年முதல் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும்புயல்களுக்குப்பெயரிடும் நடைமுறைதொடங்கியது。

ஆரம்பத்தில்வங்கதேசம்,இந்தியா, மாலத்தீவுகள்、மியான்மர்、ஓமன்、பாகிஸ்தான்、 இலங்கை、தாய்லாந்துஆகியஎட்டுநாடுகள் பெயர்களைப்பரிந்துரைத்திருந்தன。

2018年新年快乐 2018年新年快乐மேலும் ஐந்து நாடுகளை இந்தப் பட்டியலில் சேர்க்கமுடிவுசெய்யப்பட்டது。 அதன்படிஇரான்、கத்தார்、செளதிஅரேபியா、 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்、ஏமன் ஆகிய நாடுகளும் இணைக்கப்பட்டன。

13 நாடுகளும் வழங்கிய பெயர்களைக் கொண்ட 2020年-2020年2月25日மாதத்தில்இறுதிசெய்யப்பட்டது。第 169 章

படமூலாதாரம்,@APSDMA

புயல்களுக்குப்பெயர்வைப்பதுஏன்?

புயல்களுக்கு எண்கள் அல்லது வானிலை சார்ந்த தொழில்நுட்பக்குறியீடுகளைப் பயன்படுத்துவதற்குப்பதிலாகப்பெயர்கள் சூட்டப்படுவதற்குமுக்கியக்காரணம், தகவல்களைஎளிதாகப்பரிமாறிக்கொள்வதுதான்。

ஒரே கடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள்உருவாகும்போதுஅவற்றைத் தனித்தனியாகஅடையாளம்காண்பதில்குழப்பம் ஏற்படலாம்。 பெயர்கள் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க உதவுகின்றன。

மேலும்,புயல்நகரும்திசை,அதன்வேகம்,அது கரையைக்கடக்கக்கூடியஇடம், பாதிக்கப்படக்கூடியபகுதிகள்போன்ற தகவல்களை வானிலை ஆய்வு மையங்கள்,பேரிடர் மேலாண்மைஅமைப்புகள்,ஊடகங்கள்மற்றும் பொதுமக்களிடம்விரைவாகக்கொண்டுசெல்லவும் பெயர்கள்உதவுகின்றன。

புயல் தொடர்பான எச்சரிக்கைகளை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும்,நினைவில் வைத்துக்கொள்ளவும்இந்தநடைமுறைபயனுள்ளதாக இருக்கிறது。 புயல்கள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும்ஆய்வுகளையும் மேற்கொள்வதற்கும்பெயர்கள்உதவுகின்றன。

எப்போது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'புயல்'எனப்பெயரிடப்படுகிறது?

கடலில் உருவாகும் அனைத்துக் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகளுக்கும் பெயரிடப்படுவதில்லை。 ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று、அதன்அதிகபட்சநிலையான 62 கி.மீ。 (34 நாட்ஸ்)அல்லதுஅதற்குமேல்எட்டும்போது அது'புயல்'என்றநிலையைஅடைகிறது。 அப்போதுதான்அதற்குமுன்கூட்டியே தயாரிக்கப்பட்டபட்டியலில்இருந்துஒரு பெயர்சூட்டப்படுகிறது。 அதற்கு முந்தைய நிலைகளில் அவற்றுக்குக் குறியீட்டுஎண்களேவழங்கப்படுகின்றன。

புயலின் பெயர் அதன் தீவிரத்தைக் குறிக்கிறதா?

ஒரு புயலுக்குச் சூட்டப்படும் பெயருக்கும் அதன்வேகம்、தீவிரம்、பாதிப்புஅல்லதுஅது கரையைக் கடக்கும் இடத்துக்கும் தொடர்பில்லை。

புயலின்தீவிரத்தைஅதன்காற்றின்வேகம், காற்றழுத்தம்、நகரும்திசை、மழைப்பொழிவு உள்ளிட்டவானிலைஅளவீடுகளின் அடிப்படையில்தான்கணிக்கமுடியும்。 பெயர் என்பது அந்தப் புயலைத் தனியாக அடையாளம்காணவும்,அதுகுறித்ததகவல்களையும் எச்சரிக்கைகளையும் மக்களிடம் தெளிவாகக் கொண்டுசெல்லவும்உதவும்ஓர்அடையாளம் மட்டுமே。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தஞ்சை: கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - வழக்கின்பின்னணி

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை