路透社,路透社
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகுடியிருப்புப்பகுதியில் தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில்、அதில்பயணம்செய்தஒன்பது பேரும் உயிரிழந்ததாகஅமெரிக்கப் போக்குவரத்துத்துறைஅமைச்சர் தெரிவித்துள்ளார்。
அமெரிக்கஅதிபர்டொனால்ட்டிரம்ப்புக்குச் சொந்தமானமார்-அ-லாகோவிடுதியில்இருந்து 14 கி.மீ。 தொலைவில்உள்ளக்ரெஸ்ட்ஹேவன்பகுதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.50 மணியளவில் இந்தவிபத்துநிகழ்ந்தது。
விபத்துக்குப்பிறகுஎடுக்கப்பட்ட படங்களில்、குடியிருப்புப்பகுதியில்உள்ள சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதுதெரிகிறது。 அங்கு கான்கிரீட் துண்டுகள் மற்றும் 60 ரக விமானத்தின் சிதைவுகளும் சிதறிக்கிடந்தன。
அமெரிக்காவின்டெக்சாஸ்மாகாணம்ஆஸ்டின் நகரிலிருந்துபுறப்பட்டஅந்தவிமானம், பஹாமாஸ் தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகஅமெரிக்கமத்தியவிமானப் போக்குவரத்துநிர்வாகம்தெரிவித்துள்ளது。
அமெரிக்க ஊடகங்களின் செய்திகள் மற்றும் விமானப்பயணத்தரவுகளின்ஆய்வுகளின்படி, விபத்துக்கு முன்பு அந்த விமானம் நொடிக்கு நூற்றுக்கணக்கானஅடிவேகத்தில் கீழ்நோக்கிச்சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது。
விபத்துக்குசிலநிமிடங்களுக்குமுன்பு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு மையத்துடனானஉரையாடலில்,விமானம் நிமிடத்துக்கு 10,000 அடி வேகத்தில் கீழிறங்கிக்கொண்டிருப்பதாகவிமானி கூறியதைக்கேட்கமுடிகிறது。 இந்த ஒலிப்பதிவு குறித்து பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடகமான சிபிஎஸ் நியூஸ் செய்திவெளியிட்டுள்ளது。
அதன்பிறகுவிமானிஅவசரநிலையைஅறிவித்தார்。 “விமானம்கட்டுப்படுத்தமுடியாதஅளவுக்கு费用 20,000。 அடி வேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருக்கிறோம்"என்றுஅவர் கூச்சலிட்டதாகசிபிஎஸ்நியூஸ் தெரிவித்துள்ளது。
“நாங்கள்விழுந்துநொறுங்கப்போகிறோம்... எங்களுக்குநேரமில்லை"என்றும்விமானி கட்டுப்பாட்டுமையத்திடம்கூறியுள்ளார்。
完结
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
விபத்து நிகழ்ந்த தருணத்தைக் காட்டுவதாகக் கூறப்படும்、சமூகஊடகங்களில் பகிரப்பட்டுள்ளஉறுதிப்படுத்தப்படாத காணொளி ஒன்றில், கார் டாஷ் கேமராவில் பதிவான காட்சிஇடம்பெற்றுள்ளது。 குடியிருப்புப்பகுதியிலுள்ளசாலையில் வாகனங்கள்சென்றுகொண்டிருக்கும்போது, விமானம் கிட்டத்தட்ட செங்குத்தாகத் தரையை நோக்கிப் பாய்ந்து விழுந்து பெரும் தீப்பிழம்புடன்வெடிப்பதுபோல்அந்தக் காட்சிதெரிகிறது。
“அந்தக்காணொளியைப்பார்க்கும்போது அதிர்ச்சியாகஇருக்கிறதுஏவுகணைஒன்றுகீழே。 விழுவதைப்போலவும்,அதைத்தொடர்ந்துபெரும் வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகள் எல்லா இடங்களிலும்சிதறுவதைப்போலவும் இருக்கிறது" என்று விபத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம்பேசியஃபுளோரிடாஆளுநர் ரான்டிசாண்டிஸ்தெரிவித்தார்。
விமானத்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பதுஇன்னும்தெளிவாகத்தெரியவில்லை。 “தற்போதையநிலவரப்படி,தரையில் இருந்தவர்களில்யாரும்உயிரிழந்ததாகவோ காயமடைந்ததாகவோதகவல்இல்லை“என்று டிசாண்டிஸ்கூறினார்。
இந்த விபத்தை "மிகவும் துயரமான சம்பவம்" என்று அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர்சீன்டஃபிகுறிப்பிட்டார்。 விபத்து நடந்த இடத்துக்குச்சென்று விசாரணைக்கு உதவுவதற்காக அமெரிக்கமத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஒரு குழுவை அனுப்புவதாகவும்அவர்தெரிவித்தார்。
“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும் அன்புக்குரியவர்களுக்காகவும்அனைவரும் பிரார்த்தனைசெய்யுங்கள்"என்றும்டஃபி கேட்டுக்கொண்டார்。
படமூலாதாரம்,盖蒂图片社
பாம்பீச்கவுண்டிஷெரிப்அலுவலகத்தின்படி, ஆறு வழித்தடங்களைக் கொண்ட மிலிட்டரி ட்ரெயில்சாலையில்இந்தவிபத்துநிகழ்ந்தது。 அந்தச் சாலையில் பல வணிக நிறுவனங்களும் உணவகங்களும்உள்ளன。
செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிசாண்டிஸ் மற்றும்உள்ளூர்அதிகாரிகள்,அருகிலுள்ள费用 600 元வெளியேற்றப்பட்டுவருவதாகத்தெரிவித்தனர்。
விமானம் விழுந்து நொறுங்கியதில் அப்பகுதியின்உள்கட்டமைப்புக்குக்கணிசமான சேதம்ஏற்பட்டதாகவும்,குடிநீர்விநியோகக் குழாய்களும்சேதமடைந்ததாகவும்அவர்கள் கூறினர்。 அந்தச் சாலை மீண்டும் திறக்கப்படுவதற்கு 30 岁 岁月 岁月 岁月தெரிவித்தனர்。
விபத்து நிகழ்ந்த நேரத்தில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன。 செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோதும் அங்குகனமழைபெய்துகொண்டிருந்தது。
ஞாயிற்றுக்கிழமைகாலைடிரம்ப் மார்-அ-லாகோவில்இருந்தார்。 விபத்து நிகழ்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்குமுன்பு,அருகிலுள்ளவிமான நிலையத்திலிருந்துஏர்ஃபோர்ஸ்ஒன் விமானத்தில்அவர்புறப்பட்டுச்சென்றார்。
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு
மேலும்அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள்முடிவு




