படமூலாதாரம்,盖蒂图片社
ஒருவரின்இதயத்துடிப்புதிடீரென நின்றுவிட்டால்、எத்தனைநிமிடங்கள்வரை உயிரைக்காப்பாற்றமுயற்சிக்கவேண்டும்? 5 啥事? 10 是吗? அரைமணிநேரமா? சிபிஆர் எனப்படும் உயிர்காக்கும் முதலுதவிக்குஏதேனும்நேரவரம்பு இருக்கிறதா?
2012年-2012年23月23日போல்டன்கால்பந்துவீரர்,போட்டியின்போது மைதானத்தில்திடீரெனசரிந்துவிழுந்தார்。 அவரதுஇதயம்துடிப்பதைநிறுத்தியது。 78 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் மற்றும் மருத்துவ மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபிறகுஅவர்உயிர்பிழைத்த சம்பவம்உலகம்முழுவதும்கவனத்தைஈர்த்தது。
உலகசுகாதாரஅமைப்பு,அமெரிக்கன்ஹார்ட் அசோசியேஷன்、ஐரோப்பியஉயிர்ப்பிப்பு கவுன்சில் மற்றும் இந்திய சுகாதார அமைப்புகள்வலியுறுத்துவதுஎன்னவென்றால், சிபிஆருக்குஒருநிர்ணயிக்கப்பட்ட“நேர” வரம்பு”இல்லை。
ஒருவர்மீண்டும்சுவாசிக்கத்தொடங்கும்வரை,阿拉伯语 (AED) பயன்படுத்தப்படும்வரை,அல்லதுமருத்துவக் குழு பொறுப்பேற்கும் வரை சிபிஆர் தொடரப்பட வேண்டும்。
1. சிபிஆர்என்றால்என்ன?
心肺复苏术。 இதயம் துடிப்பதை நிறுத்தியபோது அல்லது சுவாசம்நின்றபோது,மார்பின் நடுப்பகுதியில்தொடர்ச்சியானஅழுத்தங்களை கொடுத்து、மூளைமற்றும்முக்கிய உறுப்புகளுக்குகுறைந்தபட்சரத்த ஓட்டத்தையும்ஆக்சிஜனையும்வழங்கும் அவசரகாலஉயிர்காக்கும்முறை。
இதய நிறுத்தம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குள்,மூளைக்குஆக்சிஜன் செல்லவில்லைஎன்றால்,மூளைச்செல்கள் பாதிக்கப்படத்தொடங்கும்。
உடனடியாக சிபிஆர் தொடங்கப்படும் போது உயிர் பிழைப்பதற்கானவாய்ப்புகுறிப்பிடத்தக்க அளவில்அதிகரிக்கிறது。
2. சிபிஆர்எவ்வளவுநேரம்கொடுக்கலாம்?
இந்திய மத்திய சுகாதார அமைச்சத்தின் வழிகாட்டுதலின்படி,நோயாளிஉயிர் அறிகுறிகளைவெளிப்படுத்தும்வரைஅல்லது மருத்துவஉதவிவரும்வரைசிபிஆரைத்தொடர வேண்டும்。
完结
ஐரோப்பிய உயிர்ப்பிப்புகவுன்சிலும் இதேபோன்றகருத்தையேவலியுறுத்துகிறது。 சிபிஆரை ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் நிறுத்தவேண்டும்என்றசர்வதேசவிதிஇல்லை。 ஒவ்வொரு நோயாளியின் நிலைமையையும் சூழ்நிலையையும்பொருத்தேமுடிவு செய்யப்படுகிறது。
அதனால்தான்சிலஅரியசம்பவங்களில் 60 70 岁月 岁月கூட உயிர்ப்பிக்கும் முயற்சிகள் தொடரப்பட்டுள்ளன。第78章மீண்டிருப்பதுஅரிதானதுதான்。 ஆனால்மருத்துவரீதியாகசாத்தியமற்றதுஅல்ல。
பிரிட்டிஷ்இதயநிறுவனத்தைச்சேர்ந்த காத்தி ராஸ், "சிபிஆரை ஆரம்பத்திலேயே மேற்கொள்வது、மருத்துவர்கள்நோயாளியை காப்பாற்றதேவையானநேரத்தைப்பெற்றுத் 78 好运。 நேரம்தான்,மருத்துவவரலாற்றில்。 இதுபோன்றசம்பவம்கேள்விப்படாதஒன்றுஅல்ல" 2012年-ல்பிபிசியிடம்தெரிவித்திருந்தார்。
3. சிபிஆர்செய்யும்போதுமிகமுக்கியமாக செய்யவேண்டியதுஎன்ன?
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
உடனேதொடங்குவது。
இதய நிறுத்தம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிட தாமதமும் உயிர் பிழைக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது。 இந்தியஅரசின்தகவலின்படி,தாமதமானஒவ்வொரு நிமிடத்துக்கும்உயிர்பிழைப்பதற்கான 10% 的费用。
இருதயவியல் மருத்துவர் ரெஃபாய் சௌகத் அலி சிபிஆர் உடனே தொடங்குவது ஏன் முக்கியம் என்றுவிளக்குகிறார்。
“இதயம்நின்றவுடன்மூளைக்குசெல்லக்கூடிய ரத்தஓட்டம்நின்றுவிடும்சிபிஆர்。 கொடுப்பதனால்சிலநேரங்களில்இதயம்இயங்க தொடங்கினாலும்、மூளையைமீண்டும்இயங்கவைக்க முடியாமல்போகும்அப்போதுநோயாளிநிரந்தர。 கோமாநிலைக்குசெல்லவாய்ப்புண்டுஎவ்வளவு。 முறையாக சிபிஆர் வழங்குகிறோம் என்பதை பொருத்தும்இதுஅமையும்பொதுஇடங்களில்。 இருப்பவர்கள்சிபிஆர்வழங்கும்போது,அது மருத்துவமனையில்வழங்குவதுபோன்று இருக்காதுதேவையானஅளவுவலுவாகமார்பை。 அழுத்தாவிட்டால்、மூளைக்கானரத்தஓட்டம் சீராகாது。 உட்பட உடலின் பல முக்கிய சுட்டிகள் கண்காணிக்கப்பட்டுக்கொண்டேசிபிஆர் வழங்கப்படும்"என்கிறார்மருத்துவர் ரெஃபாய்。
4. செய்யக்கூடாதமிகமுக்கியமானதவறுஎன்ன?
மார்பு அழுத்தங்களை இடையில் அடிக்கடி நிறுத்தக்கூடாது。
தொடர்ச்சியான、சரியானவேகத்தில் (நிமிடத்திற்கு 100-120 அழுத்தங்கள்)மார்பு அழுத்தங்களைவழங்கவேண்டும்。 தேவையற்ற இடைவெளிகள் ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும்。
சிபிஆர் யாருக்கு கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்ரெஃபாய்சுட்டிக்காட்டுகிறார்。
“சாலைவிபத்தில்அடிபட்டுமார்புபகுதியில் காயம் ஏற்பட்ட ஒருவருக்கு சிபிஆர் வழங்கக் கூடாதுமார்புஎலும்புகள்。 சேதமடைந்திருக்கக்கூடும்என்றுநபருக்கு சிபிஆர் வழங்குவது அவரது உடல்நிலையை மோசமாக்கிவிடும்”என்றுஎச்சரிக்கிறார்。
5. சிபிஆர்உயிர்பிழைப்புவிகிதத்தைஎவ்வளவு அதிகரிக்கிறது?
பாதிக்கப்பட்டவருக்குஅக்கம்பக்கத்தில் இருப்பவர்களால்உடனடியாகவழங்கப்படும் சிபிஆர் உயிர் பிழைக்கும் வாய்ப்பை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்த முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன。
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஆதரிக்கும் சர்வதேச உயிர்ப்பிப்புவழிகாட்டுதல்களும், ஆரம்பகட்ட சிபிஆர் மற்றும் விரைவான டெஃபிப்ரிலேஷன்(快速除颤)ஆகியவை உயிர் பிழைப்பை அதிகரிக்கும் முக்கிய காரணிகள் எனக் கூறுகின்றன。
விரைவானடெஃபிப்ரிலேஷன்என்பதுஇதயத் துடிப்பு ஆபத்தான முறையில் நின்றுவிட்டாலோ அல்லதுஒழுங்கற்றநிலையில்இருந்தாலோ, டெஃபிப்ரிலேட்டர்கருவிமூலம்மின் அதிர்ச்சிகொடுத்துஇதயத்தைமீண்டும் இயல்பாகத் துடிக்கச் செய்யும் நடவடிக்கையாகும்。
இதய நிறுத்தம் ஏற்பட்ட முதல் சில நிமிடங்களுக்குள்இதைச்செய்தால்,உயிர் பிழைப்பதற்கானவாய்ப்புகணிசமாக அதிகரிக்கும்எனஐரோப்பியஉயிர்ப்பிப்பு கவுன்சில்குறிப்பிடுகிறது。
6. சிபிஆர்இல்லாமல்ஒருவர்உயிர்பிழைக்க முடியுமா?
இதய நிறுத்தம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை இல்லாமல்சிலநிமிடங்களுக்குள்மரணம் ஏற்படலாம்。 இதயம் நின்றுவிட்ட நிலையில் மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம் செல்லாது。 சிபிஆர்、அந்தரத்தஓட்டத்தைதற்காலிகமாகத் தொடர்ந்துவைத்திருக்கஉதவுகிறது。
அதாவது、சிபிஆர் எல்லா நோயாளிகளையும் காப்பாற்றும்“அதிசயசிகிச்சை”அல்ல。 ஆனால் உயிரைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான நடவடிக்கைஎனமருத்துவகுறிப்புகள் கூறுகின்றன。
7. யாருக்குசிபிஆருக்குப்பிறகுமீளும் வாய்ப்புஅதிகம்?
மருத்துவஆய்வுகளின்அடிப்படையில்,
“பொதுவாக 30 முதல் 45 நிமிடங்கள் வரை சிபிஆர் கொடுத்தபிறகும்,பலன்இல்லைஎன்றால், அப்போது அடுத்த என்ன செய்யலாம் என்று யோசிப்போம்。 ஏற்கெனவேஇருதயபாதிப்புகள்இருக்கின்றனவா, இதய துடிப்பில் ஏதேனும் சில மாற்றங்களாவது தோன்றுகின்றனவா என்று பல காரணிகளை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம்இளம்வயதினருக்குஉயிர்。 பிழைக்கும்வாய்ப்புஅதிகம்என்பதால், அவர்களுக்கு அதிக நேரம் சிபிஆர் வழங்கப்படக்கூடும்"என்றுகூறுகிறார் மருத்துவர்ரெஃபாய்。
அதே போல தண்ணீரில் மூழ்கியவர்களுக்கும் அதிக நேரம் சிபிஆர் வழங்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்。
“நீச்சல்குளத்தில்மூழ்கியவர்கள்,குளங்கள், கிணறுகளில்விழுந்தவர்களுக்குநீரை வெளியேற்றநீண்டநேரம்சிபிஆர்வழங்கலாம்" என்கிறார்。
இந்தியாவில் பொதுமக்கள் அளிக்கும் சிபிஆர்普通话 普通话 普通话 1.3% 普通话 9.8% வரையிலேயேஇருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன。 அதே நேரத்தில், அருகில் இருப்பவர்கள் வழங்கும் உடனடி சிபிஆர் உயிர் பிழைப்பு வாய்ப்பை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தக்கூடும்。
இதய நிறுத்தம் ஏற்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும்முதல்சிலநிமிடங்களே உண்மையானபொன்னானநேரம்என்று மருத்துவர்கள்கூறுகின்றனர்。
8. சிபிஆர்செய்யும்போதுகடைபிடிக்க வேண்டியவை,தவிர்க்கவேண்டியவைஎன்ன?
மருத்துவர்களின்கூற்றுப்படிசெய்ய வேண்டியவைஎன்ன?
மருத்துவர்களின்கூற்றுப்படிசெய்யக் கூடாதவைஎன்ன?
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு
மேலும்அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள்முடிவு




