படமூலாதாரம்,fathima_nehha/Instagram

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்ஒருவரின்பெற்றோர்,தங்கள்மகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் நிகழ்ச்சிக்குநேரடியாகவந்தனர்。 அப்போட்டியாளர்சகபோட்டியாளர்ஒருவரை விரும்புவதாகநிகழ்ச்சியில்கூறியதாலேயே அப்பெற்றோர் வந்ததாகஊடகங்களில்செய்திகள் வெளியாகியுள்ளன。

அந்தப் பெண் போட்டியாளர் ஒரு முஸ்லிம் ஆவார்。 அப்பெண் விரும்புவதாககூறியசகபோட்டியாளர் இந்துமதத்தைசேர்ந்தவர்。 பெண் போட்டியாளரிடம் அவரது பெற்றோர் பேசியது,அதற்குஅவர்அளித்தபதில்போன்றவை தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டுவருகிறது。 இதையொட்டிபெரும்விவாதங்களும் கேள்விகளும்எழுந்துள்ளன。 என்னநடந்தது?

பிக் பாஸ் மலையாள சீசன்-8 தற்போது நடைபெற்று வருகிறது。 50 不服输的人திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால்தொகுத்துவழங்குகிறார்。 இந்த சீசனில் நேஹா ஃபாத்திமா என்பவர் ஒரு போட்டியாளராகஉள்ளார்。 இவர்、விமானநிலையபணியாளராகபணிபுரிந்து வந்தநிலையில்、சமூகஊடகஇன்ஃப்ளூயென்சராக கவனம்ஈர்த்துள்ளார்。 ஃபேஷன்、வாழ்வியல்உள்ளிட்டவைகுறித்துஅவர் தன் சமூக ஊடக பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டுபிரபலமானவர்。 அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சுமார் 3 லட்சம்ஃபாலோயர்கள்உள்ளனர்。

இந்த பிக் பாஸ் சீசனில் நிகழ்ச்சியின் நடுவே 'வைல்ட் கார்ட்' போட்டியாளராக பங்கேற்றவர் சந்தோஷ்ராஜ்。 பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைவதற்காக இணையபிரபலங்கள்、பொதுமக்கள்சார்பில்சிலர் பங்கேற்ற 'அக்னிபரீக்‌ஷா' எனும் நிகழ்ச்சியில்பங்கேற்றுஅதன்வாயிலாகபிக் பாஸ்நிகழ்ச்சிக்குஅவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்。 தொலைக்காட்சிபிரபலமானஇவர்,பிக்பாஸ் நிகழ்ச்சியின்விளையாட்டுகளில்ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாகவிமர்சனம்உண்டு。 இதுதொடர்பாகதொகுப்பாளர்மோகன்லாலும் அவ்வப்போதுஎச்சரிக்கைசெய்துவந்துள்ளார்。 சந்தோஷ் ராஜ் தன்னை 'தாஷி' என்ற பெயரில் அழைப்பதையேவிரும்புவதாகநிகழ்ச்சியில் கூறியுள்ளார்。

இந்நிலையில்、நேஹாமற்றும்சந்தோஷ்ராஜ் இருவருக்கும்ஒருவரையொருவர் “பிடித்திருப்பதாக”வெவ்வேறு சந்தர்ப்பங்களில்தெரிவித்துவந்துள்ளனர்。

சமீபத்தில் ஒரு எபிசோடில் நேஹா சந்தோஷ் ராஜிடம், "நான் இதை செய்தால் என் குடும்பத்தை அதுசங்கடப்படுத்தும்அதைஅறிந்தும்இப்படி。 நடந்திருக்கிறதுஎனில்,ஒருவர்மீதான உணர்வுகள் வளர்வதை என்னால் கட்டுப்படுத்த முடியாதுநான்என்னசொல்லவருகிறேன்。 என்றால்,எனக்குஉன்னைபிடித்திருக்கிறது,” எனகூறியுள்ளார்。

“உன்மீதானஎன்உணர்வுகளைஇங்கு (நிகழ்ச்சியில்)வெளிப்படுத்தமாட்டேன்。 இங்கிருந்து வெளியேறிய பின்பும், என் குடும்பம் சம்மதித்தால் நாம் இதுகுறித்து சிந்திப்போம்என்குடும்பத்துக்குஎதிராக。 நான்செயல்படமாட்டேன்நம்இரு。 குடும்பங்களும்சம்மதித்து,நமக்கும்அதே உணர்வுகள் தொடர்ந்தால் வெளியே என்ன நடக்கிறதுஎன்பதைபார்ப்போம்நாம்இங்கே。 இருக்கும்வரைகூடுமானவரைநான் உன்னிடமிருந்துவிலகிஇருக்கிறேன்,”என்றும் அவர்தெரிவித்துள்ளார்。

என்னநடந்தது?

படமூலாதாரம்,tashi_raj_/Instagram

இந்நிலையில்தான்,ஞாயிற்றுக்கிழமைபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நேஹாவின் பெற்றோர் வந்துள்ளனர்。 “நேஹாஉன்னைகாணஇருவர்வந்திருக்கின்றனர்” எனமோகன்லால்கூற,அவர்களின்பெற்றோர் மேடைக்குவந்தனர்。 அவருடையதந்தைமுகமதுஷெமி,நேஹாவிடம்,“நேஹா உனக்குநாங்கள்யார்எனஞாபகம்இருக்கிறதா? அப்படிஉனக்குஞாபகம்இருப்பதாக தோன்றவில்லை”எனகூறினார்。

完结

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மற்றவர்கள்விளையாட்டின்உத்திகள்மீது கவனம் செலுத்தும்போது நேஹா நிகழ்ச்சியில் கவனம்செலுத்துவதற்குபதிலாக, உணர்வுரீதியாகநிகழ்ச்சியைஅணுகுவதாக அவருடைய தாய் ஷஹ்ரூபா ஷமீம் மிகவும் உணர்ச்சிவயப்பட்டநிலையில்கூறினார்。

“இந்தவீட்டில்உள்ளஎல்லோரும் விளையாட்டுகளைவிளையாடுகின்றனர்,நீ。 இன்னும் உணர்வுகளில் இருந்து வெளிவராமல் இருக்கிறாயைமற்றவர்கள்。 பயன்படுத்துகின்றனர்நாங்கள்செய்ய。 வேண்டாம் எனக் கூறிய அதே விளையாட்டைதான் நீ விளையாடிக்கொண்டிருக்கிறாநாங்கள்தான்。 இப்போதுவலியைஅனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,”எனகூறினார்。

இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்து காணப்பட்டார்நேஹா。 பெற்றோர் நினைப்பது போன்று ஒன்றும் நடக்கவில்லை என்றும் எதையும் திட்டமிட்டு செய்யவில்லைஎன்றும்நேஹாதெரிவித்தார்。

பெற்றோருக்குபதிலளித்தநேஹா,“செய்யக்கூடாத விஷயத்தைஒன்றும்செய்யவில்லைதாஷிஉடன்。 தான்அவ்வளவுநெருக்கமாகஒன்றும்இல்லை。 நாங்கள் நிகழ்ச்சியில் ஒரு இடைவெளியுடனேயே பழகுகிறோம்,திட்டமிட்டுநடக்கவில்லை,தானாக。 நிகழ்ந்துவிட்டது。 எனக்குதெரியும்、எவ்வளவுபிரச்னைகள்உள்ளன என்பதும்தெரியும்எவ்வளவுவித்தியாசங்கள்。 உள்ளனஎன்பதும்தெரியும்அதனால்நான்மனதை。 கட்டுப்படுத்தபெரிதும்முயற்சிசெய்தேன், அதுஉங்களுக்குதெரியுமாஇதைஎப்படி? புரியவைப்பதெனதெரியவில்லை,நான்உங்களை புரிந்துகொள்வதைப்போலநீங்கள்என்னை புரிந்துகொள்ளமுயற்சிசெய்யுங்கள்நான்。 இதுவரை எதற்காகவும் உங்களிடம் பிடிவாதம் பிடித்ததில்லை。 தோன்றுகிறது என்பதை என்னால் இங்கு வெளிப்படையாகசொல்லமுடியவில்லைஇந்த。 சூழலில் எனக்கு என்ன தோன்றும் என்பதை யோசித்துப் பார்த்தால் எல்லோருக்கும் புரியும்。” எனகூறினார்。

நிகழ்ச்சியில்பேசியமோகன்லால்,“எனக்கும் ஒருமகள்இருக்கிறார்நேஹாவின்பெற்றோர்。 அவரை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில்உறுதியாகஇருக்கின்றனர்,”என்றார்。

“இங்குள்ளநான்உட்படபோட்டியாளர்கள் அனைவருக்கும்வெளியேஒருவாழ்க்கை இருக்கிறதுபோட்டியாளர்களுக்குவெளியே。 பெற்றோர்கள்உள்ளனர்இங்குள்ளவர்களை。 விமர்சிக்கும்யூடியூபர்கள்உள்ளிட்டோர் அதை புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்。

நேஹா நல்ல போட்டியாளர் அவர் நன்றாக இனி விளையாடுவார்என்றும்அவர்கூறினார்。 நேஹாவின் பெற்றோர் மேடையிலிருந்து இறங்கியவுடன்மோகன்லால்நேஹாவைசமாதானம் செய்தார்。

நிகழ்ச்சியின்இந்தபகுதிமுழுவதும் சந்தோஷ்ராஜ்அமைதியாகஇருந்தார்。

இதன்பின்,நேஹாசகபோட்டியாளர்ஒருவரிடம், “எனக்குதாஷாவைபிடிக்கும்。எனக்குஇப்போதும்。 தாஷாவைபிடித்திருக்கிறதுநான்அவரைதான்。 தேர்வுசெய்வேன்அவர்தவறாகஎதையும்。 செய்யவில்லை,”என்றார்。 உணர்வுகளைவெளிக்காட்டாமல்முழுவதும் மறைப்பதற்கு தான் ஒரு ரோபோ அல்ல என்றும் நேஹா தெரிவித்தார்。

பின்னர்、நிகழ்ச்சியில்நேஹாவைசந்தோஷ்ராஜ் சமாதானம்செய்தார்。

சமூகஊடகங்களில்விவாதம்

நேஹாவின் பெற்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பலவிதமாகவிவாதிக்கப்பட்டுவருகிறது。

ஒருபுறம்சிலர்,18岁பெண் காதலிப்பது என்பது அவரின் உரிமை, அதை எப்படி அவரின் பெற்றோர் கேள்வியெழுப்ப முடியும்எனவிவாதிக்கின்றனர்。 இந்தசம்பவத்துக்குப்பிறகும்நேஹா உறுதியுடன்இருப்பதாகவும்சிலர்அவரை பாராட்டியும்பதிவுகளைவெளியிட்டு வருகின்றனர்。

அதே சமயம்、நேஹாவின் பெற்றோருக்கு அவர்களின் கவலைகளை தெரிவிப்பதற்கும் தன் மகளின் நலன் மீது அக்கறை கொள்வதற்கும் முழு உரிமை உள்ளது என்றுசிலர்வாதிடுகின்றனர்。 நேஹா - சந்தோஷ் ராஜ் இருவருக்குமிடையே வயது வித்தியாசம்அதிகமாகஇருப்பதாகசமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள், அதனால் நேஹாவின் பெற்றோர் கவலையடைந்திருக்கலாம் என்றும்பதிவுகளைவெளியிடுகின்றனர்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

190 கிமீ தொலைவில் 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தஞ்சை: கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - வழக்கின்பின்னணி

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை