படமூலாதாரம்,盖蒂图片社
மனிதஉடலின்மிகப்பெரியஉறுப்புசருமம்。 அது நமது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்க வேண்டியஒன்று。 நம்மை இளமையாகத் தோற்றமளிக்கச்செய்வது மட்டுமின்றி、நன்குபராமரிக்கப்படும் சருமம் நமது ஒட்டுமொத்த உடல்நலத்துக்கும் பலவழிகளில்நன்மைஅளிக்கிறது。
ஆனால்、நமதுஉடலுக்கும்வெளிஉலகத்துக்கும் இடையிலானபாதுகாப்புஅரணாகஇருக்கும் சருமம் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கிறது。 காற்று மாசுபாடு, ஓசோன் மற்றும் மாறிவரும் பருவநிலை உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் காரணிகள் சருமத்தின் முதுமைத் தோற்றத்துக்குப்பங்களிக்கின்றனஎன்கிறார் சுற்றுச்சூழல்மருத்துவத்துக்கானலைப்னிஸ் ஆராய்ச்சிநிறுவனத்தின்தோல்மருத்துவப் பேராசிரியர்ஜீன்க்ருட்மன்。
“பலதசாப்தங்களாக,சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படும் சரும முதுமைக்கு புற ஊதாக் கதிர்களே முக்கியக் காரணம் என்று நினைத்திருந்தோம்,அதுசரியல்லஎன்பதை。 இப்போது அறிந்திருக்கிறோம்" என்கிறார் க்ருட்மன்。
“இயற்கையானசூரியஒளியில்உள்ளமற்ற அலைநீளங்களும்சருமத்தின்முதுமைக்குப் பங்களிக்கக்கூடும்,உதாரணமாக,கண்ணுக்குத்。 தெரியும் ஒளி மற்றும் அகச்சிவப்புக் கதிர்கள்இதற்குக்காரணமாகஇருக்கலாம்。 வெப்பநிலைஅதிகரிப்பதும்கூடஇந்தச் " என்கிறார்அவர்。
இதற்கிடையில்、வயதும்சருமமுதுமைக்குஒரு முக்கியக்காரணமாகும்。 வயதாகும்போது, சருமத்துக்கு கட்டமைப்பையும்உறுதியையும்வழங்கும் கொலாஜன் என்ற புரதம் படிப்படியாகக் குறைகிறது。 இதனால்சருமத்தில்சுருக்கங்கள்ஏற்படலாம்。
சருமத்தைஆரோக்கியமாகவைத்திருக்கஉதவும், ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒரு காரணி நாம் சாப்பிடும்உணவு。 ஆரோக்கியமானகொழுப்புகள்முதல்குடல் நுண்ணுயிர்களுக்குநன்மைதரும் நொதிக்கவைக்கப்பட்டஉணவுகள்வரை,உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியபலவகையானஉணவுகள் உள்ளன。
1. பல வண்ணங்களிலானபழங்கள்மற்றும் காய்கறிகள்
சருமஆரோக்கியத்தைப்பராமரிக்கதாவர அடிப்படையிலானஉணவுகள்நிறைந்தஉணவுமுறை முக்கியம் என்பதற்கு ஏராளமான ஆய்வுகள் உள்ளன。
பல வண்ணங்களிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது。 ஏனெனில்、அவற்றில்உள்ளசக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள்,காற்றுமாசுபாடு மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளில்இருந்துசருமத்தைப் பாதுகாக்கஉதவுகின்றன。
完结
கேரட்、குடைமிளகாய்மற்றும்தக்காளி ஆகியவற்றில்லூட்டின்、லைகோபீன்、பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட கரோட்டினாய்டுகள் அதிகம்உள்ளன。
“இவைஉடலின்கொழுப்புத்திசுக்களில் சேமிக்கப்படுகின்றன,மேலும்,புறஊதாக்。 கதிர்களில்இருந்துபாதுகாக்கஉதவுகின்றன" என்கிறார் ஜெர்மனியின் ஃபிரெட்ரிக் ஷில்லர் பல்கலைக்கழகத்தின்உணவுவேதியியல் பேராசிரியர்வோல்கர்போம்。
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது தொடர்ந்து முக்கியமானதாகஇருந்தாலும்,பெரும்பாலானோர் நீண்ட நேரம் வெளியில் இருக்கும்போது மட்டுமேஅதைப்பயன்படுத்துகின்றனர்; தினமும் பயன்படுத்துவதில்லை என்கிறார் வோல்கர்போம்。
கரோட்டினாய்டுகள்நிறைந்தஉணவுகளைத் தொடர்ந்துசாப்பிடுவது,ஆண்டுமுழுவதும் சுமார் இரண்டு முதல் மூன்று அளவிலான புற ஊதாக் கதிர் பாதுகாப்பை வழங்குகிறது என்கிறார்அவர்。
தக்காளி அல்லது கேரட்டுடன் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பைச் சிறிதளவு சேர்த்துக்கொள்வது,அவற்றில்உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களைஉடல்எளிதாக உறிஞ்சுவதற்குஉதவும்。
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ-வாகவும் மாற்றப்படுகிறது。 சருமசெல்களின்வளர்ச்சிக்கும், தொற்றுகளில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கும்இந்தவைட்டமின் முக்கியமானது。
கரோட்டினாய்டுகள்சருமசெல்கள் ஹையலூரோனிக்அமிலத்தைஉற்பத்திசெய்யவும் உதவக்கூடும்。 இந்த மூலக்கூறு சருமத்தின் உறுதியையும் நெகிழ்வுத்தன்மையையும்பராமரிக்க உதவுகிறது。 சந்தையில் கிடைக்கும் பல மாய்ஸ்சரைசர்கள் மற்றும் முதுமையைத் தடுக்கும் கிரீம்களிலும்இதுபயன்படுத்தப்படுகிறது。
இதே நிறமிகள் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கஉதவக்கூடும்。 சிறிய அளவிலானஓர்ஆய்வில்,பத்து மாதங்களுக்குதினமும்கரோட்டினாய்டுசத்து மாத்திரைகளைஎடுத்துக்கொண்டபெண்களின் சருமத்தில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் அளவு அதிகரித்தது。 இதன் மூலம் கொலாஜன் சிதைவதைத் தடுக்க அவை உதவக்கூடும்என்றுஆய்வாளர்கள் கருதுகின்றனர்。
இறுதியாக、பலவண்ணங்களிலானபழங்கள்மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுவதாகஆய்வுகள்தெரிவிக்கின்றன。
இந்தநன்மைகளைப்பெற,இத்தகையஉணவுகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்கிறார் க்ருட்மன்。
” உட்கொண்டாலும்、சுற்றுச்சூழல் பாதிப்புகளில்இருந்துபாதுகாப்பு கிடைப்பதற்குபொதுவாகஎட்டுமுதல்பத்து வாரங்கள்ஆகும்。 " என்கிறார்அவர்。
வயதாகும்போதும்சருமம்இளமையாகத் தோற்றமளிக்கமாம்பழம்உதவுவதாகஆய்வுகள் தெரிவிக்கின்றன。
கலிஃபோர்னியாடேவிஸ்பல்கலைக்கழகத்தின் விவியன்ஃபாம்வழிகாட்டுதலில்,மாதவிடாய் நிறைவடைந்தபெண்களிடம்ஓர்ஆய்வு நடத்தப்பட்டது。 16 岁வாரத்தில் நான்கு முறை 85 கிராம் மாம்பழம் சாப்பிட்டனர்。
இதனால் ஏற்கெனவே இருந்த சுருக்கங்களின் அளவும்、புதிதாகஏற்பட்டசுருக்கங்களின் எண்ணிக்கையும்குறைந்ததாகஆய்வாளர்கள் கண்டறிந்தனர்。
இதுகுறித்துமேலும்ஆய்வுகள் தேவைப்படுகின்றன。 இருப்பினும், கரோட்டினாய்டுகள் மட்டுமின்றி, ஃபிளாவனாய்டுகள், மாங்கிஃபெரின்போன்றஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதற்குக் காரணமாகஇருக்கலாம்என்று ஆய்வாளர்கள்கருதுகின்றனர்。
250 号 250 号கிராம் மாம்பழம் சாப்பிடுவது சருமச் சுருக்கங்களைஅதிகரிப்பதாகவும்அந்த ஆய்வில்தெரியவந்தது。
இந்தஆய்வின்இணைஆசிரியரும்,கலிஃபோர்னியா டேவிஸ்பல்கலைக்கழகத்தின்ஊட்டச்சத்து பேராசிரியருமானராபர்ட்ஹேக்மேன்,இதற்கான காரணம்தெளிவாகத்தெரியவில்லைஎன்கிறார்。 ஆனால்、மாம்பழத்தில்இயற்கையாகவேஅதிக அளவில் உள்ள சர்க்கரை இதற்குக் காரணமாக இருக்கலாம்எனஅவர்கூறுகிறார்。
“சர்க்கரைசருமத்தில்உள்ள மூலக்கூறுகளுக்குச்சிலபாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்என்பதுஎங்களது கணிப்பு”என்கிறார்ஹேக்மேன்。
இந்த ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டிருந்தாலும்,இதன்முடிவுகளை உறுதிப்படுத்தும்வகையில்மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தொடர் ஆய்விலும் இதே முடிவுகள் கிடைத்ததாகஅவர்கூறுகிறார்。 எனினும்、அந்தஆய்வுமுடிவுகள்இன்னும் வெளியிடப்படவில்லை。
மாம்பழம் மற்றும் சிட்ரஸ் வகைப் பழங்களிலும்வைட்டமின்சிஅதிகம்உள்ளது。 கொலாஜன்உற்பத்திக்குஇந்தவைட்டமின் உதவுகிறது。 மேலும்、இதுஆன்டிஆக்ஸிடன்டாகச்செயல்பட்டு சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்துசருமத்தைப்பாதுகாக்கிறது。
வைட்டமின் சி, சருமத்தில் ஈரப்பதத்தை மேம்படுத்தவும், நிறமாற்றத்தைக் குறைக்கவும் உதவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன。 இதன் காரணமாகவே சருமப் பராமரிப்புப் பொருட்களிலும்ஊட்டச்சத்து மாத்திரைகளிலும்வைட்டமின்சிபரவலாகப் பயன்படுத்தப்படுகிறதுஎன்கிறார்க்ருட்மன்。
2. ஆரோக்கியமானகொழுப்புகள்
எனக்குப் பொதுவாக பாதாம் மற்றும் வால்நட் பருப்புகள்பிடிக்காது。 ஆனால்、சமீபகாலமாகஅவற்றைச்சிறுதுண்டுகளாக நறுக்கி சாலட்களில் சேர்த்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளேன்。 எதிர்பார்த்ததைவிடஅவைசுவையாக இருக்கின்றன。
கொட்டைகள் மற்றும் விதைகளை அதிகம் சாப்பிடுவதுசருமத்துக்குநன்மை அளிக்கக்கூடும்என்பதற்காகவேஇவ்வாறு சாப்பிடத்தொடங்கினேன்。
ஒரு சிறிய அளவிலான சீர்முறை 16 岁月வாரங்களுக்குபாதாம்பருப்புகளைச் சிற்றுண்டியாகச்சாப்பிட்டவர்களிடம், வேறு வகையானசிற்றுண்டிகளைச் சாப்பிட்டவர்களுடன்ஒப்பிடும்போது, சருமத்தில்வெளிப்படையாகத்தெரியும் சுருக்கங்கள்குறைவாகஇருந்தது கண்டறியப்பட்டது。
கொட்டைகள் மற்றும் விதைகளில் அதிகம் காணப்படும்வைட்டமின்ஈ,சருமசெல்கள் சேதமடைவதையும் சருமம் முதுமையடைவதையும் தடுக்கஉதவும்。 இந்தவைட்டமின்குறைபாடுஏற்பட்டால், காயங்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படுவது உள்ளிட்டசருமப்பிரச்னைகள்உருவாகலாம்。
பாதாம்、ஹேசல்நட்、பைன்கொட்டைகள்மற்றும்பல வகையான விதை எண்ணெய்கள் வைட்டமின் ஈ சத்துக்கானநல்லஆதாரங்களாகும்。
கொட்டைகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன。 இவை சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை வலுப்படுத்தி、ஈரப்பதத்தைத்தக்கவைக்க உதவுகின்றன。
சருமத்துக்கு நன்மை அளிக்கும் மற்றொரு வகை ஆரோக்கியமானகொழுப்புஒமேகா-3ஆகும்。 இது எண்ணெய் நிறைந்த மீன்கள் மற்றும் பாசிகளில்காணப்படுகிறது。
சால்மன்、மத்திமற்றும்கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம்உள்ளன。 இவற்றை உட்கொள்வது சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படுவதற்கானஉணர்திறனைக் குறைக்கக்கூடும்என்றுசிறியஅளவிலான ஆய்வுகள்தெரிவிக்கின்றன。 இதன்மூலம் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளில்இருந்துசருமத்தைப் பாதுகாக்கவும்உதவலாம்。
கொழுப்பு நிறைந்த மீன்கள் ஏற்கெனவே உள்ள கொலாஜனைப்பாதுகாக்கவும்、சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகின்றன。
3. குடல்ஆரோக்கியத்துக்குநன்மைதரும் உணவுகள்
புதியபழங்கள்、காய்கறிகள்、கொட்டைகள் மற்றும் விதைகள் நிறைந்த பல்வகை உணவுகளைச் சாப்பிடும்போது、நமதுகுடலில்உள்ள நுண்ணுயிர்கள்பயனடைகின்றன。 அதேபோல்,சருமமும்நன்மைபெறுகிறது。
இதற்குக்காரணம்、குடல்ஆரோக்கியத்துக்கும் சருமஆரோக்கியத்துக்கும்நெருங்கியதொடர்பு இருப்பதுதான்。 இந்தத் தொடர்பை ஆராய்ச்சியாளர்கள்'குடல் மற்றும்சருமத்துக்குஇடையிலானதொடர்பு' என்றுகுறிப்பிடுகின்றனர்。
பல்வேறு வகையான தாவர அடிப்படையிலான உணவுகளை நாம்சாப்பிடும்போது,குடலில்உள்ள நுண்ணுயிர்கள்அழற்சிஎதிர்ப்புமற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்பண்புகளைக்கொண்ட சேர்மங்களைவெளியிடுகின்றன。 இவை சருமத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனஎன்கிறார்ஹேக்மேன்。
ஆரோக்கியமானகுடல்நுண்ணுயிர்அமைப்பு,நோய் எதிர்ப்புமண்டலத்துக்குஆதரவளிப்பதன் மூலம் சருமப் பிரச்னைகளைக் குறைக்கவும் உதவக்கூடும்。
இந்தநன்மைகளைப்பெறுவதற்கானஒருவழி, பல்வேறு வகையான தாவர அடிப்படையிலான உணவுகளைச்சாப்பிடுவதாகும்。 பழங்கள்、காய்கறிகள்、பயறுவகைகள்、முழுத் தானியங்கள்、மூலிகைகள்மற்றும்மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்。
இத்தகையஉணவுகள்மனஅழுத்தத்தைக் குறைக்கவும்,தூக்கத்தைமேம்படுத்தவும், சொரியாசிஸ் போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்துபாதுகாக்கவும்உதவக்கூடும்。
、 、 、 、 、 、 、 、 、 、 、 போன்றநொதிக்கவைக்கப்பட்டஉணவுகளும் குடலில்உள்ளநுண்ணுயிர்களுக்கு ஊட்டமளிப்பதில்குறிப்பாகப்பயனுள்ளதாக இருக்கின்றன。
60 岁 60 岁 30 岁போலத்தோற்றமளிக்கமுடியாமல்போகலாம்。 ஆனால்,ஆரோக்கியமானஉணவுமுறை, வருங்காலத்திலும்உங்கள்சருமம் ஆரோக்கியமாகஇருப்பதற்கானசிறந்தவாய்ப்பை வழங்கும்。
ஒரு முக்கியமான விஷயம்... சன்ஸ்கிரீன்你好!
கட்டுரையாளர்மெலிசாஹோகன்பூம்,பிபிசியின் மூத்தசுகாதாரச்செய்தியாளர்。
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு
மேலும்அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள்முடிவு




